உக்ரைனின் டானூப் ஆற்றின் அருகே ரஷ்யாவின் ஆளில்லா விமானம் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ப்ளாரூ கிராமத்திற்கு அருகே ரஷ்யாவில் இருந்து அனுப்பப்பட்ட ஆளில்லா விமானம் பறந்து சென்றது. குடியிருப்புப் பகுதிகளை நோக்கி ஏவப்பட்ட இந்த விமானம் வனப்பகுதி அருகே விழுந்து நொறுங்கியது. இது குறித்து தகவலறிந்த பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர்.