உத்தரகண்ட் மாநிலத்தில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வந்ததால், கங்கையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
ரிஷிகேஷில் கொட்டித் தீர்த்த கனமழையால் கங்கையில் நீர்மட்டம் உயர்ந்தது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies