மகாராஷ்டிரா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசுத்தலைவர் மற்றும் பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
ஜார்கண்ட், தெலங்கானா மற்றும் புதுச்சேரிக்கு சேவை செய்யும் அற்புதமான வாய்ப்பை பெற்றதற்காக தாம் மிகவும் பெருமைப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். அந்த நினைவுகள் என்றும் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.