ஈரோடு மாவட்டம் ராட்டைசுற்றிப்பாளையம் தென்னக காசி பைரவர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி விழா கோலாகலமாக நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.
ஈரோடு, கரூர், நாமக்கல், திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள், பைரவருக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர்.