அமெரிக்காவின் நியூயார்க் பூங்காவில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார்.
நியூயார்க் மாகாணத்தில் உள்ள பூங்காவில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் பொதுமக்கள் மீது மர்மநபர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.
இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 6 பேர் காயமடைந்தனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்றபோலீசார், துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட மர்மநபரை சுட்டுக்கொன்றனர்.