சிவகங்கை மாவட்டம் , காரைக்குடி அருகே நடைபெற்ற மஞ்சுவிரட்டுப் போட்டியில் மாடு முட்டி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
சூரக்குடி நடைபெற்ற கோயில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சு விரட்டி நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த காளைகள் பங்கேற்றன.
சீறிப்பாய்ந்து சென்ற காளைகளை வீரர்கள் போட்டி போட்டி அடக்க முற்பட்டனர். கார்த்திக் என்பவரை மாடு முட்டியதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார்.