ரியோ ராஜ் நடிக்கும் ஸ்வீட் ஹார்ட் திரைப்படத்தின் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குனரான ஸ்வினீத் எஸ் சுகுமார் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த திரைப்படத்தை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் YSR பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
கோபிகா ரமேஷ் கதாநாயகியாக நடிக்கும் இந்த திரைப்படத்தில் ரெடின் கிங்ஸ்லி , ரெஞ்சி பானிக்கர், சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்டோரும் நடிக்கவுள்ளனர்.