மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக குற்றால அருவிகளில் 2-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
இதனால் பாதுகாப்பு கருதி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றுத்துடன் திரும்பி சென்றனர்.