சீனாவில் நடைபெற்ற லைட் ஷோ-வை கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
சீனாவின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், ஷென்சென் பகுதியில் உள்ள கட்டடங்களில் வண்ண விளக்குகளால் லைட் ஷோ நடத்தப்பட்டது.
இந்த லைட் ஷோவினை கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் குடை பிடித்தபடி பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.