மனித மாமிசத்தை சாப்பிட்ட கொடூரம் : அதிரவைக்கும் எப்ஸ்டீன் ஃபைல்ஸ் - சிறப்பு தொகுப்பு!
Apr 13, 2026, 02:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மனித மாமிசத்தை சாப்பிட்ட கொடூரம் : அதிரவைக்கும் எப்ஸ்டீன் ஃபைல்ஸ் – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 18, 2026, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இறந்த பிறகும் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன், மனித மாமிசத்தை குறிப்பாக குழந்தைகளை கொன்று சமைத்து உண்பவர் என்ற செய்திகள் சமூக ஊடகங்களில் பரவி வந்தன. அந்த செய்திகள் எல்லாம் உண்மைதான் என்பதற்கான ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

அமெரிக்காவின் பிரபல தொழிலதிபரும் பாலியல் குற்றவாளியுமான ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான 30 லட்சம் பக்கங்கள் கொண்ட எப்ஸ்டீன் ஃபைல்ஸ் ரகசிய ஆவணங்களை அமெரிக்க நீதித் துறை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

இதில், முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன், முன்னாள் பிரிட்டிஷ் இளவரசர் ஆண்ட்ரு, மைக்ரோ சாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், எலான் மஸ்க் என பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், உலக அழகிகள், சினிமா மற்றும் டிவி பிரபலங்கள், விளம்பர மாடல்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

ஜெஃப்ரி எப்ஸ்டீனின் மின்னஞ்சல்கள், கடிதங்கள் மற்றும் பயணப் பதிவுகள் உள்ளிட்ட பல்வேறு ரகசிய ஆவணங்கள் அடங்கிய எப்ஸ்டீன் ஃபைல்ஸில் ஒரு அருவருக்கத் தக்க அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

“இதயங்களையும்” “எலும்புகளையும்” சாப்பிடுவது பற்றி மறைந்த பாலியல் குற்றவாளியும் திரைப்படத் தயாரிப்பாளருமான வூடி ஆலனுடன் எப்ஸ்டீன் நடத்திய iMessage உரையாடல்களை அமெரிக்க நீதித் துறை வெளியிட்டுள்ளது.

நியூயார்க்கில் பக்கத்தில் பக்கத்து வீட்டில் குடியிருந்த காலத்தில் இருந்தே ஆலனுக்கும் எப்ஸ்டீனுக்கும் இடையிலான நட்பு பல ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது.

வூடி ஆலன் மற்றும் அவரது மனைவி சூன்-யி பிரெவின் மற்றும் எப்ஸ்டீன் ஆகியோர் அடிக்கடி ஒன்றாக உணவருந்தியுள்ளனர் என்றும், இருவருமே பாலியல் குற்றவாளிகள் என்பதால் ஒருவருக்கு ஒருவர் உணர்ச்சிபூர்வமான ஆதரவை வழங்கியதாகவும் எப்ஸ்டீன் ஃபைல்ஸ் பதிவுகள் காட்டுகின்றன.

2015 ஆம் ஆண்டில், வூடி ஆலன் மற்றும் அவரது மனைவி சூன்-யி பிரெவின் ஆகியோர் ஜெஃப்ரி எப்ஸ்டீனின் உதவியுடன் வெள்ளை மாளிகையைச் சுற்றிப் பார்த்துள்ளனர். அந்த நேரத்தில் அப்போதைய அதிபர் ஒபாமா, ஹவாயில் இருந்தார் என்றும் கூறப்படுகிறது. அன்றைய வெள்ளை மாளிகை ஆலோசகர் கேத்தி ரூம்லருக்கு எப்ஸ்டீன் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

வூடி ஆலனுடன் எப்ஸ்டீன் நடத்திய iMessage உரையாடலில் எப்ஸ்டீன் ஆலனிடம், நெஞ்செரிச்சலை ஏற்படுத்தவில்லை, இதயங்களைச் சாப்பிட்டார் என்று கூற பதிலுக்கு நன்றி. குறைந்தபட்சம் தான் மெலிந்துவிட்டதாக ஆலன் குறிப்பிட்டுள்ளார்.

மனித எலும்புகளை சாப்பிடுவதால், நார்ச்சத்து கிடைக்கிறது என்று எப்ஸ்டீன், ஆலனிடம் கூற தனக்கு கழிவு பிடிக்காது” என்று ஆலன் பதிலளித்துள்ளார்.

குழந்தைகளைக் கொலை செய்யும் போது எப்ஸ்டீன், அவர்கள் இறால் போன்றவர்கள் நீங்கள் தலையை தூக்கி எறிந்து விடுங்கள், உடலை வைத்திருங்கள் என்று கூறிய உரையாடலும் பதிவாகியுள்ளன.

இந்த உரையாடல்கள் எப்ஸ்டீன், மனித மாமிசத்தைச் சாப்பிடுபவர் என்பதை உறுதி படுத்தியுள்ளன. ஏற்கெனவே 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மூன்றாம் தேதி 21 வயதான மாடல் (Gabriela Rico Jiménez) கேப்ரியல்லா ரிக்கோ ஜிமெனெஸ் கதறும் வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த வீடியோவில், மெக்சிகோவின் மான்டேரியில் ஃபீஸ்டா விடுதிக்கு வெளியே (Gabriela Rico Jiménez:) கேப்ரியல்லா ரிக்கோ ஜிமெனெஸ் பதறிய படி நிற்கிறார்.

பெரும் தொழிலதிபர்கள் அரசியல்வாதிகள் என பெரும் புள்ளிகள் கலந்து கொண்ட எலைட் இரவு விருந்தில் கலந்து கொண்ட கேப்ரியல்லா, அவர்கள் குழந்தைகளை சாப்பிடுவதாக கத்துகிறார். உடனே காவலர்களால் கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்படுகிறார்.

இதுதான் கேப்ரியல்லாவின் கடைசி வீடியோ. அதன் பிறகு அந்த அழகிய மாடல் என்னவானார் என்பது யாருக்கும் தெரியாது.

இப்போது, ​​அமெரிக்க நீதித் துறை வெளியிட்டுள்ள எப்ஸ்டீனின் iMessage விவரங்கள், Gabriela சொன்னது உண்மை என்று காட்டியுள்ளன.

எப்ஸ்டீன் மற்றும் அவரது நெட்வொர்க்கில் இருந்தவர்கள்,அவருடன் நட்பு தொடர்பு வைத்திருந்த அனைவரும் வெறும் பாலியல் குற்றவாளிகள் மட்டுமல்ல – மனிதகுலத்துக்கு எதிரான கொடூரமான குற்றவாளிகள் என்று கூறப்படுகிறது.

Tags: American businessmanUS Department of JusticeEpstein filesJeffrey Epsteinsex offender
ShareTweetSendShare
Previous Post

ஹார்மோஸ் நீரிணையில் ஈரான் கடற்படை போர் பயிற்சி – மத்திய கிழக்கில் போர் விமானங்களை குவிக்கும் அமெரிக்கா!

Next Post

தவெக தலைவர் விஜய்யின் அரசியல் பிரவேசம் தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது – தமிழிசை சௌந்தரராஜன்

Related News

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து – காயம் அடைந்தவர்களை சந்தித்து நயினார் நாகேந்திரன் நேரில் ஆறுதல்!

என்டிஏ கூட்டணிக்கு இந்து நாடார் சங்க கூட்டமைப்பு ஆதரவு!

உளவுத்துறை ஐஜி செந்தில்வேலனை மாற்ற வேண்டும் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் பாஜக சார்பில் புகார்!

திமுக  ஆட்சியை வேரோடு அகற்ற வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்!

ஏற்காடு தொகுதியில் கூப்பன் வழங்கும் திமுகவினர் – என்ன செய்கிறது தேர்தல் ஆணையம்!

கோவையில் வாக்காளர்களுக்கு திமுகவினர் டோக்கன் விநியோகம் செய்வதாக எழுந்த புகார் – தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

விண்ணில் 23 லட்சம் KM சென்று திரும்பும் ஆர்டெமிஸ் 2, மரண வாசலைத் தாண்டுமா ? – உன்னிப்பாக கவனிக்கும் உலகம்

மேற்குவங்கத்தை புரட்டிப்போட்ட பாஜகவின் தேர்தல் அறிக்கை!

உலகமே பொறாமைப்படும் இந்தியாவின் அணுசக்தி சாதனை!

ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரம் தேடுகிறது – கருப்பு முருகானந்தம்

சாத்தூரில் நிதின் நபின் ரோடு ஷோ – நயினாருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு!

அனிதா ராதாகிருஷ்ணனுக்கு இஸ்லாமிய பெண்கள் எதிர்ப்பு!

டோக்கன் கொடுத்து மக்களை விலைக்கு வாங்க முயற்சிக்கும் செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள்!

NDA கூட்டணியின் ஒற்றுமை மாற்றத்திற்கான அடையாளம் – கிள்ளியூர் தமாகா வேட்பாளர் நிவின் சைமன்!

உத்தரகோசமங்கை கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பாஜக வேட்பாளர் ஜிபிஎஸ் நாகேந்திரன்!

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் – ராஜன் செல்லப்பா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies