இன்ஸ்டா feed-ல் ஒருவரின் பதிவுக்கு கீழ் நோட்ஸ் பதிவிடும் புதிய அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இன்ஸ்டாகிராம் உபயோகிக்கும் பயனர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்றார் போல் அந்நிறுவனம் புது புது அப்டேட்களையும் வழங்கி வருகிறது.
அந்தவகையில் புது அப்டேட்டான இன்ஸ்டா feed பயனர்கள் தாங்கள் Follow back செய்யும் கணக்குகளுக்கு மட்டுமே தெரியுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நோட்ஸ் 3 நாட்கள் வரை மட்டுமே அந்த பதிவில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.