8-வது டி.என்.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் பிளே ஆப் சுற்று போட்டிகள் நாளை தொடங்கவுள்ளன.
டிஎன்பிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் கடந்த 5-ஆம் தேதி சேலத்தில் தொடங்கியது. லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் கோவை, திருப்பூர், சேப்பாக் சூப்பர் கில்லிஸ், திண்டுக்கல் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன.
இதையடுத்து நாளை நடைபெறும் முதல் பிளே ஆப் போட்டியில் கோவை, திருப்பூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.