இந்தியன் வங்கியின் வருவாய் கடந்த ஆண்டைவிட 41% உயர்வு!
Aug 31, 2025, 12:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியன் வங்கியின் வருவாய் கடந்த ஆண்டைவிட 41% உயர்வு!

Web Desk by Web Desk
Jul 29, 2024, 06:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

“இந்த ஆண்டின் முதல் காலாண்டின் வருவாய் கடந்த ஆண்டைவிட 41 சதவீதம் உயர்ந்துள்ளது” என இந்தியன் வங்கியின் தலைமை இயக்குநர் ஜெயின் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள இந்தியன் வங்கி தலைமை அலுவலகத்தில், இந்தியன் வங்கியின் 2024-2025 -ஆம் ஆண்டுக்கான முதல் காலாண்டின் நிதி குறித்து, அந்நிறுவனத்தின் தலைமை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஜெயின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர், “வங்கியின் நிகர லாபம் ஜூன் 2023 -இல் ஆயிரத்து 709 கோடி ரூபாயிலிருந்து, ஜுன் 2024-ல் இரண்டு ஆயிரத்து 403 கோடியாக உயர்ந்துள்ளது” என்றார்.

Tags: Indian Bank's revenue increased by 41% compared to last year!
ShareTweetSendShare
Previous Post

அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸுக்கு பெருகும் ஆதரவு!

Next Post

மகன் இறந்த துக்கம் தாங்காமல் தாய் தற்கொலை!

Related News

இந்திய ட்ரோன்களை அமெரிக்கா, சீனாவால் கூட கண்காணிக்க முடியாது – ராஜ்நாத்சிங்

பிரதமர் மோடியுடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தொலைபேசியில் ஆலோசனை!

சென்னை மற்றும் புறநகரில் நள்ளிரவில் கனமழை!

ஒருவர் நல்ல மனிதராக இருந்து தமது குடும்பத்தையும் சமூகத்தையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் – மோகன் பகவத்

வைகை ஆற்றில் மனுக்கள் மிதந்த விவகாரம் – திருப்புவனம் வட்டாட்சியர் பணியிட மாற்றம்!

இது மக்களுக்கான ஆட்சியா அல்லது மக்களை வதைக்கும் ஆட்சியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

ஏரியா பிரிப்பதில் தகராறு – திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் மோதல், சாலை மறியல்!

என்டிஏ ஆட்சி அமையும் போது அறநிலையத்துறையே இருக்காது – நயினார் நாகேந்திரன் திட்டவட்டம்!

தியான்ஜினை சீனா தேர்வு செய்தது ஏன்? : SCO உலகிற்கு சொல்லப் போவது என்ன? – சிறப்பு தொகுப்பு!

இன்று ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – அமெரிக்க வரி விதிப்பு நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கப்படுமா என எதிர்பார்ப்பு!

2038-ல் 2வது பெரிய பொருளாதாரம் : அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி முன்னேறும் இந்தியா!

மோடியின் ராஜதந்திரம் : இந்தியாவில் ரூ.6 லட்சம் கோடி முதலீடு செய்யும் ஜப்பான்!

வெள்ள பாதிப்பிற்கு இந்தியா காரணமாம் : திருந்தாத பாகிஸ்தான் – முன்கூட்டி எச்சரித்ததை மறக்கலாமா? இந்தியா காட்டம்!

டிரம்ப் வரிவிதிப்பு சட்டவிரோதமானது : அமெரிக்க நீதிமன்ற தீர்ப்பு இந்தியாவுக்கு பலன் தருமா?

இந்தியாவை குறி வைத்த விளைவு : படுகுழியில் அமெரிக்கா – சரியும் டாலரின் ஆதிக்கம்!

நீதிமன்றத் தீர்ப்பு அமெரிக்காவிற்கே பேரழிவு : டிரம்பின் அடுத்தக்கட்ட நகர்வு என்ன?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies