அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் பாரிஸ் ஒலிம்பிக் தொடக்கவிழா தொடங்கி போட்டிகளை காண்பதற்கு வரை டிக்கெட்டிற்காக மட்டும் இதுவரை 8 லட்ச ரூபாய் செலவழித்துள்ளார்.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச்சேர்ந்த விவியன் ராபின்சன் என்ற பெண் 1984-ல் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற ஒலிம்பிக்கிலிருந்து தொடர்ந்து போட்டிகளை பார்த்து வருவதாகவும் தெரிவித்துள்ளர். இந்த போட்டிகளை காண்பதற்காக தான் வாங்கும் சம்பள பணத்தை முழுவதும் செலவழித்துள்ளதாகக் கூறியுள்ளார்.