சீனாவில் கனமழையால் ஷென்ஷாங் பகுதியில் உள்ள ஆற்றில் மீன்கள் துள்ளி குதிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
சீனாவின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ஷென்ஷாங் பகுதியில் உள்ள ஆற்றில் மீன்கள் துள்ளி குதிக்கும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.