சாதி குறித்து பேசுவதற்கு அகிலேஷ் யாதவ் பொருத்தமற்றவர்! - அனுராக் தாக்கூர்
Mar 19, 2026, 04:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சாதி குறித்து பேசுவதற்கு அகிலேஷ் யாதவ் பொருத்தமற்றவர்! – அனுராக் தாக்கூர்

Murugesan M by Murugesan M
Jul 31, 2024, 03:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பத்திரிகையாளரின் சாதி குறித்து விமர்சித்த சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவின் பழைய வீடியோவை பாஜக எம்பி அனுராக் தாக்கூர் வெளியிட்டுள்ளார்.

மக்களவையில் மத்திய பட்ஜெட் விவாதத்தின்போது ராகுல் காந்தியின் சாதி குறித்து அனுராக் தாக்கூர் பேசியதற்கு அகிலேஷ் யாதவ் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், சாதி குறித்து அகிலேஷ் யாதவ் பேசிய பழைய வீடியோவை அனுராக் தாக்கூர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

“சாதியைப் பற்றி நீங்கள் எப்படி பேசலாம்” என்ற தலைப்பில் வீடியோ வெளியிட்டுள்ள அவர், நாடாளுமன்றத்தில் சாதி குறித்து பேசுவதற்கு அகிலேஷ் யாதவ் பொருத்தமற்றவர் என குறிப்பிட்டுள்ளார்.

Tags: Akhilesh Yadav is not fit to talk about caste! - Anurag Thakur
ShareTweetSendShare
Previous Post

மேகவெடிப்பு காரணமாக கனமழை! – வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பாலங்கள்!

Next Post

டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறப்பு!

Related News

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies