அமெரிக்க அரசின் கடன் மதிப்பு 2 ஆயிரத்து 900 லட்சம் கோடியை கடந்துள்ளது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க அரசின் நிதித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த ஜனவரி மாதம் நாட்டின் மொத்த கடன் மதிப்பு 2 ஆயிரத்து 800 லட்சம் கோடி ரூபாயை தாண்டிய நிலையில், அடுத்த 6 மாதங்களில் 2,900 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. தற்போதையை நிதி இருப்பு நடப்பாண்டின் இறுதி வரை போதுமானதாக உள்ளதாகவும் நிதித்துறை அறிவித்துள்ளது.