7.28 கோடி பேர் வருமான வரி தாக்கல்! - மத்திய நிதியமைச்சகம்
Jan 16, 2026, 01:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

7.28 கோடி பேர் வருமான வரி தாக்கல்! – மத்திய நிதியமைச்சகம்

Murugesan M by Murugesan M
Aug 2, 2024, 05:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2024-25ஆம் ஆண்டில் 7 கோடியே 28 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வருமான வரி தாக்கல் செய்திருப்பதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தினம் கடந்த ஜூலை 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.

இந்நிலையில், வருமான வரி தாக்கல் செய்தவர்களின் விவரத்தை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அந்த வகையில், கடந்த மதிப்பீட்டு ஆண்டைக் காட்டிலும் நிகழாண்டில் 7.5 சதவீதம் பேர் கூடுதலாக வருமான வரி தாக்கல் செய்திருப்பதாகவும்,

ஒட்டுமொத்தமாக நிகழாண்டில் 7 கோடியே 28 லட்சத்துக்கும் மேற்பட்ட தனிநபர்கள் வரி தாக்கல் செய்துள்ளதாகவும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதில், 5 கோடியே 27 லட்சம் பேர் புதிய முறைமையின்படியும், 2 கோடியே ஒரு லட்சம் பேர் பழைய முறையின்படியும் வரிதாக்கல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடைசி நாளான ஜூலை 31-ல் மட்டும் அதிகபட்சமாக 69 லட்சத்து 92 ஆயிரம் பேர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளனர்.

மொத்தத்தில், 58 லட்சத்து 57 ஆயிரம் பேர் புதிதாக வருமான வரி தாக்கல் செய்திருப்பதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags: 7.28 crore people filed income tax! - Union Ministry of Finance
ShareTweetSendShare
Previous Post

முன்ஜாமீன் மனு தள்ளுபடி: பூஜா கேத்கர் துபாய் தப்பியோட்டம்!

Next Post

அமைச்சர் சிவசங்கர் பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன!

Related News

மயிலாடுதுறை அருகே பரதம் ஆடும்போதே யோகா செய்து அசத்திய சிறுமி!

அமெரிக்க அதிபர் டிரம்ப்க்கு நோபல் பரிசு!

இஸ்ரேலுக்கு செல்ல வேண்டாம் – மத்திய அரசு அறிவுறுத்தல்

ஈரானுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!

ஜம்மு-காஷ்மீரில் ஒருவாரத்தில் 3 பாக். ட்ரோன்கள் பறந்ததாக ராணுவம் தகவல்!

தமிழர் வாழ்வில் ஜீவராசிகளுக்கு தரும் முக்கியத்துவத்தை உணர்த்தும் நாள் ‘மாட்டுப் பொங்கல்’ தினம் – எல்.முருகன்

Load More

அண்மைச் செய்திகள்

“திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” -பிரதமர் மோடி

தமிழின் பெருமையும், திருக்குறளின் புகழும், உலகெங்கும் பரவட்டும். – அண்ணாமலை

மாட்டுப்பொங்கலை முன்னிட்டு அண்ணாமலை வாழ்த்து!

திருவள்ளுவர் தினம்-மத்திய உள்துறை அமைச்சர் புகழாரம்

தமிழால் வள்ளுவருக்கு பெருமை, தமிழாலும் வள்ளுவராலும் தமிழருக்கு மட்டுமல்ல பாரத தேசத்திற்கே பெருமை! – நயினார் நாகேந்திரன்

லண்டனில் பாகிஸ்தானிய கும்பலால் பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை!

சொந்த ஊரூக்கு கொண்டு செல்லப்பட்ட இடைநிலை ஆசிரியர் கண்ணனின் உடல்!

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் 50-ம் ஆண்டு பொன்விழா நிகழ்ச்சி – குடியரசு துணை தலைவர் CPR பங்கேற்பு

வெகு விமரிசையாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு- முதலிடம் பிடித்த பாலமுருகன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies