வயநாடு நிலச்சரிவு! : உயிரிழந்தோர் எண்ணிக்கை 330-ஐ தாண்டியது!
Aug 21, 2025, 12:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வயநாடு நிலச்சரிவு! : உயிரிழந்தோர் எண்ணிக்கை 330-ஐ தாண்டியது!

Web Desk by Web Desk
Aug 2, 2024, 06:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வயநாட்டில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 330-ஐ தாண்டியது.

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக சூரல்மலை, முண்டக்கை, மேம்பாடி ஆகிய கிராமங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த நிலச்சரிவில் சிக்கி 330க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அனைத்து இடங்களும் சேறும், சகதியும் நிறைந்து காணப்படுவதால் மீட்புப் பணி பெரும் சவாலாக உள்ளது.

நிலச்சரிவால் முண்டக்கை மற்றும் சூரல்மலை கிராமங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2 பள்ளிகளை சேர்ந்த 27 மாணவர்கள் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முண்டக்கை பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபடுவதற்காக சூரல்மலை பகுதியில் 140 ராணுவ வீரர்கள் சேர்ந்து 31 மணி நேரத்தில் 190 அடி நீளத்திற்கு பெய்லி பாலம் அமைத்துள்ள நிலையில், நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி 4வது நாளாக நடைபெற்று வருகிறது.

Tags: Wayanad Landslide! : Death toll exceeds 330!
ShareTweetSendShare
Previous Post

தேர்தல் நிதி பத்திரம்- நீதிமன்ற விசாரணை கோரிய மனு தள்ளுபடி!

Next Post

ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் சவால்!

Related News

“லிபுலேக்” கணவாய் வழியாக வர்த்தகம் மேற்கொள்ள நேபாளம் எதிர்ப்பு : இந்தியா கடும் கண்டனம்!

பாரா யூத் ஏசியன் போட்டிக்கு 3 தமிழர்கள் தேர்வு – அரசு உதவ கோரிக்கை!

கோவை : தென்னை நார் தொழிற்சாலையில் தீ விபத்து!

சேலம் : காரில் கடத்தப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பறிமுதல்!

இன்றைய தங்கம் விலை!

வர்த்தக துறையில் இந்தியாவை எதிர்ப்பதால் என்ன பலன் கிடைக்கப்போகிறது : அமெரிக்காவின் முன்னாள் கருவூலச் செயலாளர் 

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் – மெத்வதேவ் இணை அதிர்ச்சி தோல்வி!

புதிய டிக்டாக் கணக்கை தொடங்கிய அமெரிக்க வெள்ளை மாளிகை!

தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆவது மாநில மாநாடு : போதிய கழிவறை, குடிநீர் வசதி இல்லாததால் தொண்டர்கள் அவதி!

டி20 தரவரிசை – 89 இடங்கள் முன்னேறிய டெவால்டு பிரேவிஸ்!

கிருஷ்ணகிரி : வளர்ப்பு நாயால் வந்த வினை – கூலி தொழிலாளி குத்திக் கொலை!

டெல்லியில் சி.பி.ராதாகிருஷ்ணனுடன் அண்ணாமலை சந்திப்பு!

பலரது கவனத்தையும் ஈர்த்த அதிபர் ஜெலன்ஸ்கி உடுத்தியிருந்த ஆடை!

திருப்பத்தூர் : வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 600 கிலோ குட்கா பறிமுதல் – 4 பேர் கைது!

மேற்குலக நாடுகள் எதிர்க்கும் போதே இந்தியா சரியான திசையில் பயணிப்பது உறுதியாகிவிட்டது : ரஷ்ய தூதர் ரோமன் பாபுன்ஸ்கின்

குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் சிபி ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு – இபிஎஸ் உள்ளிட்ட தலைவர்களுக்கு நயினார் நாகேந்திரன் நன்றி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies