புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பிறந்த நாளையொட்டி, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சர் ரங்கசாமி தனது 75-வது பிறந்த நாளையொட்டி, கதிர்காமம் கதிர்வேல் சுவாமிகள் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
இதனைத் தொடர்ந்து, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதலமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.