வயநாடு நிலச்சரிவு - 148 உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு!
Aug 16, 2025, 04:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வயநாடு நிலச்சரிவு – 148 உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

Web Desk by Web Desk
Aug 5, 2024, 12:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து 7-வது நாளாக நடைபெற்று வருகின்றன.

கேரள மாநிலம் வயநாட்டின் சூரல்மலை மற்றும் முண்டக்கை உள்ளிட்ட பகுதிகளில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 400 உயிரிழந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி, 215 சடலங்களும், 143 உடல் பாகங்களும் மீட்கப்பட்டுள்ளன.

இந்த எண்ணிக்கையில், 98 ஆண்கள், 87 பெண்கள் மற்றும் 30 குழந்தைகள் அடங்குவர். அதே நேரத்தில், 148 சடலங்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

ஆயிரத்து 300க்கும் மேற்பட்ட மீட்புப் படையினர் களத்தில் உள்ளதாகவும், 7 வது நாளாக மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் மேகா ஸ்ரீ தெரிவித்தார்.

Tags: Wayanad Landslide! - 148 bodies handed over to relatives!
ShareTweetSendShare
Previous Post

சென்னையின் பல்வேறு இடங்களில் இரவு முழுவதும் மழை!

Next Post

சர்வ மத பிரார்த்தனையுடன் நல்லடக்கம் செய்யப்பட்ட 67 உடல்கள்!

Related News

நாமக்கல்லில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 3 பேர்!

ஆந்திரா : அரசு பேருந்தை ஓட்டிய பாலையா!

பிரதமர் மோடியிடம் வைத்த கோரிக்கையின் பேரில் சிபில் ஸ்கோர் திட்டம் ரத்தானது : எடப்பாடி பழனிசாமி

திண்டுக்கல் : 60 அடி உயரம் கொண்ட கழுகு மரம் ஏறும் நிகழ்ச்சி!

நேராக நடக்க முடியாமல் தடுமாறிய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்!

பாகிஸ்தான் : கனமழை, வெள்ளத்தால் 200 பேர் உயிரிழப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்யா : கனமழையால் சாலையில் ஆறுபோல் பெருக்கெடுத்த மழைநீர்!

விருதுநகர் : வட்டாட்சியர் மிரட்டியதாக முன்னாள் ராணுவ வீரர் புகார்!

 பாகிஸ்தான் : தரையில் விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்! 

மேற்கு வங்கம் : டிரக் மீது பேருந்து மோதி கோர விபத்து – 10 பேர் பலி, 35 பேர் காயம்!

ஜப்பான் : கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் 6 பேர் பலி!

இத்தாலி : மவுண்ட் எட்னா எரிமலை வெளியேற்றும் நெருப்பு குழம்பு!

கேரளாவில் நாய்க்கு சிலை வைத்த பொதுமக்கள்!

கிருஷ்ணகிரி : தீமிதி விழாவில் சாட்டையால் அடித்து பேய் விரட்டும் வினோத நிகழ்வு!

சின்னத்திரை நடிகர் பாலாவின் ’காந்தி கண்ணாடி’ படம் செப். 5-ல் ரிலீஸ்!

தொடர் விடுமுறை : ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies