ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் பகுதியில் கனமழை பெய்ததால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து அனல் காற்று சுட்டெரித்து வந்தது. இந்நிலையில், இந்நிலையில், முதுகுளத்தூர், கமுதி, செல்வநாயகபுரம், கீரனூர், சித்திரங்குடி உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான கால நிலை நிலவியது.