100 நாள் வேலைத் திட்டத்தில் பணி வழங்க கோரி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளி கண்ணீர் மல்க மனு அளித்தார்.
கிருஷ்ணராயபுரத்தை சேர்ந்த செல்வராஜ் 5 ஆண்டுகளாக 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
கடந்த ஓராண்டாக பணி வழங்காமல் அதிகாரிகள் அலைக்கழித்ததால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு சார்பில் வழங்கப்படும் உதவி தொகை போதுமானதாக இல்லாததால், 100 நாள் வேலைத்திட்டத்தில் மீண்டும் பணி வழங்க வேண்டும் என கேட்டுக்