தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது.
திருமங்கலம் – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் வாறுகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக செங்கோட்டை காவல் நிலையம் முதல் வாஞ்சிநாதன் சிலை வரையிலான ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றினர்.