காவல்நிலையத்தை முற்றுகையிட்டு சிறுவர்கள் போராட்டம்!
Mar 19, 2026, 07:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காவல்நிலையத்தை முற்றுகையிட்டு சிறுவர்கள் போராட்டம்!

Murugesan M by Murugesan M
Aug 7, 2024, 12:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கன்னியாகுமரி மாவட்டம் கடையால் அருகே புகாரளித்து 4 நாட்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்காததால் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு சிறுவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மூட்டுவிளை பகுதியை சேர்ந்த ஆல்வினின் வீட்டுக்கு அருகேயுள்ள நிலத்தில் மரங்களை மர வியாபாரியான அகஸ்டின் வெட்டிக்கொண்டிருந்தார். இந்த பணியின்போது ஆல்வின் வீட்டின் மீது மரம் விழுந்து சேதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த ஆல்வின், அகஸ்டினிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து கடந்த 2ம் தேதி ஆல்வினின் வீட்டிற்கு 3 பேருடன் வந்த அகஸ்டின், ஆல்வின் மற்றும் அவரது குடும்பத்தினரை தாக்கியுள்ளார்.

இதில் காயமடைந்த ஆல்வின், மற்றும் அவரது மனைவி பேபி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து புகாரளித்து 4 நாட்களாகியும், நடவடிக்கை எடுக்காததால் கடையால் காவல்நிலையத்தை தங்களது பாட்டியுடன் முற்றுகையிட்ட ஆல்வினின் 3 குழந்தைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags: Children protest by besieging the police station!
ShareTweetSendShare
Previous Post

மலை ரயில் சேவை தொடக்கம்!

Next Post

தாயகம் திரும்பினார் மனு பாக்கர்!

Related News

அசாம் சட்டப்பேரவை தேர்தல் – 88 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

அமெரிக்காவை போரில் இழுத்து விட்ட இஸ்ரேல் : அமெரிக்க முன்னாள் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குனர் குற்றச்சாட்டு – சிறப்பு கட்டுரை!

கேரளம் சட்டமன்ற தேர்தல் : 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க!

முறைகேடு இல்லாத வெளிப்படையான தேர்தல் நடத்த ஆணையம் உறுதிபூண்டுள்ளது – ஞானேஷ்குமார்

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

Load More

அண்மைச் செய்திகள்

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies