பாரீஸ் ஒலிம்பிக்கின் டேபிள் டென்னிஸ் போட்டியின் கால் இறுதி சுற்றில் இந்திய மகளிர் அணி தோல்வியடைந்தது.
டேபிள் டென்னிஸ் கால் இறுதி போட்டியில் இந்திய மகளிர் அணி, ஜெர்மன் அணியை எதிர்கொண்டது.
இதில் முதல் இரு ஆட்டங்களில் இந்திய அணி தொடர் தோல்வியை சந்தித்தது. பின்னர் ஆட்ட இறுதியில் 11-6, 11-7 ,மற்றும் 11-7 என்ற புள்ளிக்கணக்கில் ஜெர்மனி அணி வெற்றி பெற்றது.
இதன் மூலம் இந்திய மகளிர் அணி தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.