நடிகர் நாக சைதன்யாவுக்கும், நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் இன்று நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. நாக சைதன்யாவும், சமந்தாவும் 2021-ம் ஆண்டு விவாகரத்து செய்வதாக அறிவித்தனர்.
இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து பிரபலமான நடிகை சோபிதா துலிபாலாவும், நாக சைதன்யாவும் காதலிப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இருவரின் திருமண நிச்சய புகைப்படங்களை நாகார்ஜுனா வெளியிட்டுள்ளார்