உலகின் பரபரப்பான துறைமுகங்களில் ஒன்றான சீனாவின் Ningbo-Zhoushan துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு கப்பல் ஒன்று வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தைவானை சேர்ந்த நிறுவனத்திற்கு சொந்தமான இந்த கப்பல் திடீரென வெடித்து சிதறியதால், கடலில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு அதிர்வலைகள் ஏற்படத்தாக தகவல் வெளியானது. எனினும், இந்த வெடிவிபத்தினால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.