அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை கடத்தல்!
Mar 17, 2026, 11:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை கடத்தல்!

Murugesan M by Murugesan M
Aug 10, 2024, 10:42 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம் அரசு மருத்துவமனையில் இருந்து பச்சிளம் குழந்தையை கடத்தி சென்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வெண்ணிலா என்பவர், பிரசவத்துக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் வெண்ணிலா சிகிச்சை பெற்று வந்த வார்டுக்கு சென்ற பெண் ஒருவர் குழந்தையை மருத்துவர்களிடம் காண்பித்து வருகிறேன் என கூறி குழந்தையை கடத்தி சென்றார்.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் வினோதினி என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், குழந்தையை கடத்தியது உறுதியானது.

இதையடுத்து அவரிடம் இருந்து குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார் வினோதினியிடம் தொடர்ந்து விசரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Kidnapping of a baby boy in the government hospital!
ShareTweetSendShare
Previous Post

இனி ஷாக் அடிக்காது! : பிரதமரின் சூரிய இலவச மின் திட்டத்தில் சேர ஆர்வம்!

Next Post

ஆடி வெள்ளி மற்றும் ஆரப்பூரத் திருவிழா! : தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் தேரோட்டம்!

Related News

திமுக தலைமையிடம் விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தல்

கர்நாடகாவில் சபாநாயகர் காதர் வெளிநடப்பு..நாராயணன் திருப்பதி விமர்சனம்

கர்நாடக சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அரசு தரப்பில் பதிலளிக்கப்படாததால் சபாநாயகர் காதர் வெளிநடப்பு

மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தல்..நிதிஷ்குமார், பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் உள்ளிட்டோர் தேர்வு

ஆதவ் அர்ஜுனாவிற்கு அண்ணாமலை பதிலடி

நேட்டோ கூட்டமைப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்த ட்ரம்ப்..ஒட்டுமொத்தமாக புறக்கணித்துவிட்ட உலக நாடுகள்

Load More

அண்மைச் செய்திகள்

SpaceX, xAI நிறுவனங்களில் இணைந்த தேவேந்திர சிங் சாப்லோட்.. உலகளாவிய AI துறையில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியர்கள்…

வழிக்கு வந்த ட்ரம்ப்..ரஷ்யா எண்ணெயை வாங்க பிற நாடுகளுக்கும் அனுமதி

இந்தியா வரும் ‘சிவாலிக்’ சரக்கு கப்பல்

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பாராட்டு

98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா

திருப்பூரில் 35 லட்சம் பறிமுதல்

சென்னை மாதவரம் அருகே போலீஸ் என்கவுன்ட்டரில் ரவுடி “தொப்பை” கணேசன் சுட்டுக்கொலை…

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக மாணிக்கம் தாகூர் எக்ஸ் வலைதள பதிவு

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை? ஈரான் பரப்பிய பொய்..

ஓசூரில் தமிழ்நாடு–கர்நாடக எல்லையில் தீவிர வாகன சோதனை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies