வங்க தேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் முகமது ஷமி இடம் பிடிப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.
முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. காயம் காரணமாக தற்காலிக ஓய்வை அறிவித்தார். இந்நிலையில் அவர் வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இடம் பிடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அவர் பயிற்சி மேற்கொண்டு வரும் வீடியோ வெளியாகியுள்ளது.