ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பாரிஸில் இந்திய ஒலிம்பிக் கமிட்டி சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உறுப்பினர் நீதா அம்பானி, இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி.உஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் போட்டியில் பதங்கம் வென்ற வீரர், வீரங்கனைகளும் கலந்துகொண்டனர்.