சிபிஐ கைதுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு!
Nov 3, 2025, 12:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிபிஐ கைதுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு!

Web Desk by Web Desk
Aug 12, 2024, 03:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐ கைது செய்ததற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்துள்ளார்.

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கை சிபிஐயும் விசாரித்து வருவதால், அதிகாரபூர்வமாக கெஜ்ரிவாலை சிபிஐ கைது செய்திருந்தது. ஆனால், சிபிஐ சட்டவிரோதமாக கைது செய்ததாக கூறி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனு நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்துள்ளார். இதுதவிர சிபிஐ வழக்கில் ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் மற்றொரு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: Kejriwal petition in Supreme Court against CBI arrest!
ShareTweetSendShare
Previous Post

கடலும் ஓடையும் இணையும் இடத்தில் கரை ஒதுங்கிய மீன்கள்!

Next Post

தமிழக அரசுக்கு எதிராக திமுக எம்.பி கேள்வி!

Related News

மயிலாடுதுறை : சாலையில் சென்ற மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறிப்பு!

அரசு நிர்வாக முடக்கம் விரைவில் முடிவுக்கு வரும் – டிரம்ப்

சீனாவுக்கு எதிராக கனடா, பிலிப்பைன்ஸ் ஒப்பந்தம்!

இந்தோனேசியா : பயங்கர சூறாவளி காற்றால் மக்கள் கடும் பாதிப்பு!

தக்த் ஸ்ரீ ஹரிமந்திர் ஜி பாட்னா சாகிப்பில் வழிபாடு செய்த பிரதமர் மோடி!

ராஜஸ்தான் : சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது சுற்றுலா வேன் மோதி விபத்து!

Load More

அண்மைச் செய்திகள்

சீன ரெசார்ட்டில் அறிமுகம் செய்யப்பட்ட ஹாட் பாட் குளியல் முறை!

கோவையில் மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் நயினார் நாகேந்திரன் கண்டனம்!

அமெரிக்காவை மட்டுமே நம்பி இருக்க முடியாது – கனடா பிரதமர்

கள்ளக்குறிச்சியில் தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்!

DRDO-வின் அசாதாரண முயற்சியால் உருவான RUDRAM-1 ஏவுகணை!

தைவான் மீது சீனா தாக்குதல் நடத்தாது – டிரம்ப்

இந்தாண்டு இறுதிக்குள் பறக்கும் கார் அறிமுகம் – எலான் மஸ்க் தகவல்!

பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக ஆட்சி தவறிவிட்டது – அண்ணாமலை

இந்தியாவின் மிகப்பெரிய சூரிய காந்தி எண்ணெய் சப்ளையராக ரஷ்யா!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies