சுவற்றில் துளையிட்டு 60 சவரன் நகை கொள்ளை!
Aug 20, 2025, 09:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சுவற்றில் துளையிட்டு 60 சவரன் நகை கொள்ளை!

Web Desk by Web Desk
Aug 13, 2024, 10:43 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செங்கல்பட்டு மாவட்டம், பாண்டூரில் அடுத்தடுத்து அமைந்துள்ள கடைகளில் சுவரில் துளையிட்டு நகை, பணம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டன.

பாண்டூர் மெயின் சாலையில் அடுத்தடுத்து 4 கடைகள் அமைந்துள்ளன. இந்த கடைகளை வழக்கம்போல் அவற்றின் உரிமையாளர்கள் பூட்டிவிட்டு சென்றுள்ளனர்.

இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் பக்கவாட்டு சுவரை துளையிட்டு 60 சவரன் நகை, 5 கிலோ வெள்ளி, சுமார் 4 லட்சம் ரூபாய் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags: Robbery of 60 Sawaran jewels by punching a hole in the wall!
ShareTweetSendShare
Previous Post

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி! – ஆசிரியர்களை கௌரவப்படுத்தி நெகிழ்ச்சி!

Next Post

சவுக்கு சங்கருக்கு ஜாமின் வழங்கி உத்தரவு!

Related News

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா!

என்ன விலை அழகே : இத்தாலி பிரதமரை வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய ட்ரம்ப்!

மருத்துவத் துறையில் கலக்கும் மகாராஷ்டிரா!

பேரிடர் மேலாண்மை – முன்னேறும் மகாராஷ்டிரா!

பரிதவிக்கும் பயனாளர்கள் : அடிப்படை வசதி இல்லாத பாஸ்போர்ட் அலுவலகம்!

பைக் பரிசளித்த ரஷ்ய அதிபர் – வாயடைத்துப்போன அமெரிக்கர்!

Load More

அண்மைச் செய்திகள்

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகம் பற்றி எரிகிறது : நயினார் நாகேந்திரன்

நேரலையில் பகிரங்க மன்னிப்பு கோரிய தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார்!

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்!

AI மூலம் மக்களை ஏமாற்றும் திமுக அரசு ஏமாறும் நாள் வெகு தூரமில்லை : நயினார் நாகேந்திரன்

காவலாளி அஜித் குமார் லாக்கப் கொலை வழக்கு : முதற்கட்ட குற்றப்பத்திரிகை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல்!

சீமான் மீது வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

மதுரை : 100 அடி தவெக கொடி கம்பம் சரிந்து விழுந்து விபத்து!

ஆன்லைன் சூதாட்ட ஒழுங்குபடுத்தும் மசோதா மக்களவையில் கடும் அமளிக்கிடையே தாக்கல்!

முதல்வர், அமைச்சர்கள் பதவி பறிப்பு மசோதா மக்களவையில் தாக்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies