சிரியாவில் 5 புள்ளி 5 என்ற ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
சிரியாவின் மத்திய நகரமான ஹமாவில் இருந்து கிழக்கே 28 கிலோ மீட்டஎ தொலைவில் இந்த மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.
இருப்பினும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படுவதற்கான முன்னோடியாக இது இருக்கலாம் என்றும், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.