பாதுகாப்பு படை சார்பில் "CISF வந்தே மாதரம் கடற்கரை சைக்கிள் பயணம் 2026" குறித்த விழிப்புணர்வு பாடல்!
Sep 10, 2026, 12:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாதுகாப்பு படை சார்பில் “CISF வந்தே மாதரம் கடற்கரை சைக்கிள் பயணம் 2026” குறித்த விழிப்புணர்வு பாடல்!

Manikandan by Manikandan
Jan 20, 2026, 11:23 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் அருகே தொழில்துறை பாதுகாப்பு படை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் “CISF வந்தே மாதரம் கடற்கரை சைக்கிள் பயணம் 2026” குறித்த விழிப்புணர்வு பாடல் வெளியிடப்பட்டது.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய CISF தென்மண்டல ஐஜி சரவணன், வரும் 28ஆம் தேதி டெல்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் தேசிய விளையாட்டு அரங்கில் CISF வந்தே மாதரம் கடலோர சைக்கிள் பயணம் காணொலி வாயிலாக தொடங்கப்படும் என தெரிவித்தார்.

கடற்கரை பகுதியில் 6 ஆயிரத்து 553 கிலோ மீட்டர் தூரத்திற்கு 130 வீரர்கள் சைக்கிளில் பயணம் மேற்கொள்கின்றனர் என்றும், 25 நாட்கள் செல்லும் சைக்கிள் பயணத்தில் 11 தமிழர்களும் இடம்பெற்றுள்ளதாகவும் கூறினார்.

52 கடலோர பகுதிகளில் பயணிக்கும்போது, அந்த கிராமங்களில் தங்கி மக்களின் பிரச்னகைளை வீரர்கள் கேட்டறிவார்கள் எனவும் குறிப்பிட்டார்.

Tags: Vande MataramtamilnaducycleCISFTambaramawareness
Share
Tweet
SendShare
Previous Post

பொங்கல் பரிசுத்தொகுப்பு அவகாசம் நீட்டிப்பது குறித்த அறிவிப்பு – அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக புகார்!

Next Post

அமைச்சர் கே.என்.நேரு மீது மேலும் ஒரு ஊழல் புகார் – வழக்குப்பதிவு செய்யாதது ஏன் என அண்ணாமலை கேள்வி!

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies