பயங்கரவாதிகள் நடத்திய கோழைத்தனமான தாக்குதலில் ராணுவ வீரர் வீரமரணம்!
Sep 10, 2026, 12:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பயங்கரவாதிகள் நடத்திய கோழைத்தனமான தாக்குதலில் ராணுவ வீரர் வீரமரணம்!

Manikandan by Manikandan
Jan 20, 2026, 12:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜம்மு – காஷ்மிரில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில், இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீர மரணமடைந்தார்.

ஜம்மு – காஷ்மிர் மாநிலம், கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள சிங்க்புரா வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ராணுவ வீரர்கள் மற்றும் மாநில காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து “ஆப்ரேஷன் டிராஷி ஒன்” என்ற பெயரில் அவர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, உயரமான மலைப்பகுதிகளில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், ராணுவ வீரர்கள் மீது குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினர்.

இதில், ராணுவ வீரர்கள் 8 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

அவர்களில் சிறப்புப் படை வீரரான ஹவில்தார் கஜேந்திர சிங் என்பவர் சிகிச்சை பலனின்றி வீரமரணம் அடைந்தார்.

இவரது தியாகத்திற்கு ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கலையும், வீரவணக்கத்தையும் தெரிவித்துள்ளனர்.

மேலும், பயங்கரவாதிகளைப் பிடிக்க அடர்ந்த வனப்பகுதியில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Tags: Armyindian armyterroristOperation Sindoor(Operation TRASHI-I
Share
Tweet
SendShare
Previous Post

ராகுலிடம் கேள்வி கேட்ட சிறுவனை மிரட்டிய காங். நிர்வாகிகளால் சர்ச்சை!

Next Post

சபரிமலை ஐயப்பன் கோயில் தங்க திருட்டு வழக்கு – பெங்களூரு, பெல்லாரி உள்ளிட்ட இடங்களில் ED ரெய்டு!

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies