லட்சத்தீவு பகுதியில் கடலுக்கு அடியில் தேசிய கொடியை இந்திய கடலோர காவல் படையினர் ஏற்றிய மெய் சிலிர்க்க வைக்கும் காட்சி வெளியாகியுள்ளது.
நாளை நாட்டின் 78வது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது. இதனை கொண்டாடும் வகையில் இந்திய கடலோர காவல்படையினர் லட்சத்தீவு பகுதியில் கடலுக்கு அடியில் சென்று தேசிய கொடியை ஏற்றினர். இதுகுறித்த காட்சியை இந்திய கடலோர காவல்படை வெளியிட்டுள்ளது.