நிதி ஆயோக் அறிக்கையில் தமிழகத்திற்கு சிவப்பு நிற எச்சரிக்கை! - அண்ணாமலை
Jul 10, 2025, 07:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நிதி ஆயோக் அறிக்கையில் தமிழகத்திற்கு சிவப்பு நிற எச்சரிக்கை! – அண்ணாமலை

Web Desk by Web Desk
Aug 15, 2024, 11:54 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நிதி ஆயோக் வெளியிட்டுள்ள சுற்றுச்சூழல் அறிக்கையில் தமிழகம் சிவப்பு நிற எச்சரிக்கையில் உள்ளது என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை தி.நகரில் தமிழக பாஜக சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து விழாவில் கிரீன் கலாம் இயக்கத்தின் சார்பாக நடிகர் விவேக் மனைவி அருள் செல்விக்கு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்பாட்டாளருக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

பின்னர் மேடையில் பேசிய பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, அடுத்த 26 ஆண்டுகளில் தமிழகத்தில் பெருமளவில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், இந்தியாவிலேயே மிகவும் மோசமான நதி கூவம் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு 12 சதவீதம் நெல் மகசூல் குறைந்துள்ளதாக குறிப்பிட்ட அண்ணாமலை, சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை வகுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

Tags: Red alert for Tamil Nadu in Niti Aayog report! - Annamalai
ShareTweetSendShare
Previous Post

தேசியக் கொடி ஏற்றி வைத்தார் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்!

Next Post

பள்ளி மாணவரை கத்தியால் தாக்கிய திமுக நிர்வாகி!

Related News

ரபேல், F-35-யை விட நவீனம் : தேஜாஸ் MK1a- போர் விமானம் ரூ.60,000 கோடிக்கு ஆர்டர்!

விண்வெளியில் விவசாயம் : வெற்றிகரமாக நிறைவு செய்த சுபன்ஷூ சுக்லா!

இந்தியாவில் கால் பதித்த STARLINK : செயற்கைக்கோள் இணைய சேவை பெற விலை என்ன?

ஜிக்கு… ஜிக்கு… சிக்காட்டம் – வாழ்வாதாரத்திற்கு வழியின்றி தவிக்கும் கலைஞர்கள்!

கோயில் நிதியை மற்ற துறைகளுக்கு பயன்படுத்துவதா? – திமுக அரசுக்கு இந்து ஆதரவாளர்கள் கண்டனம்!

குடும்ப பஞ்சாயத்து “ஓவர்”? : முடித்து வைத்த மும்மூர்த்திகள்!

Load More

அண்மைச் செய்திகள்

வீட்டை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து ஜேசிபி இயந்திரத்தின் முன்பு பெண் தர்ணா!

கஜகஸ்தான் : வானில் தோன்றிய அரிய மேக நிகழ்வு – வீடியோ வைரல்!

பள்ளி கல்வித்துறை அலுவலகம் முன்பு 3-வது நாளாக பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம்!

காரைக்கால் அம்மையார் கோயிலின் மாங்கனி திருவிழா : சிவபெருமான் பிச்சாண்டவராக வீதி உலா!

ஆந்திரா : மெத்தை தயாரிப்பு ஆலையில் தீ விபத்து!

டெல்லியில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 4.4ஆக பதிவு!

காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தல் வழக்கு : பெரிய குப்பத்தில் சிபிசிஐடி விசாரணை!

இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்!

கேரளா : வெகுவிமரிசையாக நடைபெற்ற படகுப் போட்டி!

மதுரை மாநகராட்சி ஆணையரிடம் சாவிகள் ஒப்படைக்கப்பட்டன!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies