தேசிய கொடி ஏற்றினார் மக்களவை தலைவர் ஓம் பிர்லா!
Mar 23, 2026, 02:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேசிய கொடி ஏற்றினார் மக்களவை தலைவர் ஓம் பிர்லா!

Murugesan M by Murugesan M
Aug 15, 2024, 01:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டின்78வது சுதந்திர தினத்தையொட்டி, மக்களவை தலைவர் ஓம் பிர்லா, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்டோர் தேசிய கொடி ஏற்றினர்.

நாடு முழுவதும் சுதந்திர தினம் கோலாகலமதாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

இதேபோல் தனது இல்லத்தில் தேசிய கொடி ஏற்றிய மத்திய வெளியுறவத்துறை அமைச்சசர் எஸ். ஜெய்சங்கர் நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற விழாவில் அம்மாநில முதலமைச்சர் பூபேந்திர படேல் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மூவர்ண கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

நாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள இல்லத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.

Tags: Lok Sabha Speaker Om Birla hoisted the national flag!
ShareTweetSendShare
Previous Post

கமலாலயத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்!

Next Post

வளர்ந்த, தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாடு மோடியின் உரை! – அமித் ஷா

Related News

அயோத்தியில் ராம நவமி..பலரையும் வெகுவாக கவர்ந்த ராமர் சிலை

“மக்களுக்கு நீதி கிடைக்க உதவுங்கள்” – ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகர்

பல்லாவரம் தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் அவசர உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம்

பயங்கரவாத பாக்கிஸ்தான் முதலிடம்!

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக, பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு

Load More

அண்மைச் செய்திகள்

ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்..அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுக்கும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு

இந்தியாவில் நீண்டகாலம் அரசாங்கத்தின் தலைமை பதவி வகித்து பிரதமர் மோடி சாதனை -அமித்ஷா புகழாரம்

பாலியல் தொந்தரவால் சிறுமி தூக்கிட்டுத் தற்கொலை

விஜில் அமைப்பு சார்பில், தமிழ் பண்பாட்டை உயிர்ப்பிக்கும் பண்ணிசை பெருவிழா

RCB அணியின் விலையும் எகிறியது : ரூ.16,000 கோடிக்கு “NO” சொன்ன ராஜஸ்தான் ராயல்ஸ் – சிறப்பு கட்டுரை!

டெல்லி என்றாலே முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நடுக்கம் – நயினார் நாகேந்திரன்

இந்தியாவின் நீண்ட காலம் பதவி வகித்த அரசாங்கத் தலைவர் பிரதமர் மோடி – அண்ணாமலை புகழாரம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்திர பெருவிழா கொடியேற்றம்!

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமிழக வாழ்வுரிமை கட்சி – அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் வேல்முருகன்!

செஞ்சி பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாகத்தில் ஸ்டாலின் படம் – என்டிஏ கூட்டணி மறியல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies