நாட்டின் 78-வது சுதந்திர தினத்தை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்த பிரதமர் மோடி, 98 நிமிடங்களுக்கு உரையாற்றினார்.
இது அவரது நீண்ட சுதந்திர தின உரையாகும். முன்னதாக, கடந்த 2016-ம் ஆண்டு 96 நிமிடங்கள் பேசியதே, பிரதமரின் நீண்ட சுதந்திர தின உரையாக இருந்தது.