பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த காங்கிரஸ் எம்.பி.க்கள் திட்டம் - ஓம் பிர்லா
Sep 22, 2026, 01:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த காங்கிரஸ் எம்.பி.க்கள் திட்டம் – ஓம் பிர்லா

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 6, 2026, 06:33 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மக்களவையில் பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த காங்கிரஸ் எம்.பி.க்கள் திட்டமிட்டிருந்ததாக சபாநாயகர் ஓம் பிர்லா குற்றம் சாட்டியுள்ளார்.

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் ஒத்திவைக்கப்பட்ட மக்களவை பிற்பகல் மூன்று மணிக்கு மீண்டும் கூடியது. அப்போது பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, எதிர்க்கட்சிகளின் செயல்பாடு பிரதமர் அவையில் கலந்து கொள்ள முடியாத அளவிற்கு மோசமானதாக இருப்பதாக வேதனை தெரிவித்தார்.

மக்களவையில் பிரதமர் மோடியை காங்கிரஸ் எம்.பி.க்கள் தாக்க திட்டமிட்டதாக அவர் குற்றம் சாட்டினார். இந்த தகவல் கிடைத்தே கடந்த புதன்கிழமையன்று அவைக்கு வரவேண்டாமென பிரதமர் மோடியிடம் தெரிவித்ததாக அவர் கூறினார். மேலும் பெண் எம்.பி.க்களை கேடயமாக பயன்படுத்தி பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த காங்கிரஸ் திட்டமிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

பின்னர் எதிர்க்கட்சி எம்பிக்களின் தொடர் அமளியால் அவையை இன்று காலை 11 மணி வரை சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார்.

Tags: Lok SabhaSpeaker Om Birla.Congress MPs had planned to attack modi
Share
Tweet
SendShare
Previous Post

ஆட்சியில் இருந்த போது காங். திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் மக்களுக்காக எதுவும் செய்யவில்லை – பிரதமர் மோடி

Next Post

தஞ்சை அருகே உதயநிதி பங்கேற்கும் நிகழ்ச்சி – கொடி கம்பங்களை ஊன்றும் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மின்சாரம் தாக்கி பலி!

Related News

அக்.2 முதல் வெற்றிப் பயணத் திட்டம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

கேரள மாநிலம் இடுக்கியில் காட்டற்று வெள்ளம், நிலச்சரிவு – 9 பேர் பலி!

ஆசிய விளையாட்டு போட்டி – இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கம்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானில் வறட்சியா? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் 2,504 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது – காவல்துறை தகவல்!

இன்றைய தங்கம் விலை!

ஓமன் வழியாக 60 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை திருப்பிவிட்ட சவூதி அரேபியா : இந்தியாவுக்கு ஜாக்பாட் – சிறப்பு தொகுப்பு!

H-1B விசா $1,00,000 கட்டண உயர்வு விதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் – குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து!

ஓசூர், செஞ்சி சிறுகடம்பூர், முத்துப்பேட்டையில் பிரம்மாண்ட விநாயகர் சிலை ஊர்வலம்!

திருப்பதி கோயில் 6ம் நாள் பிரம்மோற்சவ விழா – கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா!

தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும் நிலையில், வெளியே வாங்கி இருக்க வேண்டும் – அன்புமணி கருத்து!

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies