அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப்பும், உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க்கும் இணைந்து நடனமாடுவது போன்று செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.