ஷேக் ஹசினா மீதான இனப்படுகொலை புகார் குறித்த விசாரணை சர்வதேச குற்றத் தீர்ப்பாயத்தில் தொடங்கியுள்ளது.
வங்கதேசத்தில் கடந்த மாதம் 15-ம் தேதி முதல் கடந்த 5-ம் தேதி வரை, இனப்படுகொலைக்கு வழிவகுத்ததாக, ஷேக் ஹசினா, அவாமி லீக் பொதுச் செயலாளர் ஒபைதுல் குவாடர் உள்ளிட்ட 9 பேர் மீது புகாரளிக்கப்பட்டது.
போராட்டத்தின்போது உயிரிழந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர் ஒருவரின் தந்தை இந்த புகாரை அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.