மாணவர்கள் இணைய தளத்தில் நேரத்தை வீணாக்கக் கூடாது - பிரதமர் மோடி
Sep 22, 2026, 02:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாணவர்கள் இணைய தளத்தில் நேரத்தை வீணாக்கக் கூடாது – பிரதமர் மோடி

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 7, 2026, 08:05 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மாணவர்கள் இணைய தளத்தில் நேரத்தை வீணாக்கக் கூடாது என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

10, 12ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்வு பயத்தைப் போக்கும் வகையில், ஆண்டுதோறும் பரிக்ஷா பே சர்ச்சா என்ற நிகழ்ச்சி மூலம் மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார். வழக்கமாக டெல்லியில் மட்டும் நடக்கும் இந்த நிகழ்வு, நடப்பாண்டு , தமிழ்நாடு, குஜராத், சத்தீஸ்கர், அசாம் ஆகிய மாநிலங்களிலும் நடைபெற்றது.

டெல்லியில் நடந்த பரிக்ஷா பே சர்ச்சா நிகழ்ச்சியின் 9வது பதிப்பின்போது பிரதமர் மோடி மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, பேசிய பிரதமர் மோடி, 2047ல் மாணவர்கள் அனைவருக்கும் 35 முதல் 40 வயது நிரம்பி இருக்கும் என்றும், அப்போது உங்களைச் சுற்றி எத்தனையோ விஷயங்கள் நடந்துகொண்டிருக்கும் எனவும் தெரிவித்தார்.

வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்காக அரசு கடினமாக உழைக்கும்போது மக்களும் அதற்காக உழைக்க வேண்டும் என வலியுறுத்தினார். அதேபோல், நாம் இந்தியப் பொருட்களை வாங்குவதற்கும் பயன்படுத்துவதற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும் இணையசேவை குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதற்காக மாணவர்கள் இணைய தளத்தில் நேரத்தை வீணாக்கக் கூடாது என்றும் பிரதமர் மோடி அறிவுறுத்தினார்

Tags: Modiprime minister modiPariksha Pe CharchaModi advised students
Share
Tweet
SendShare
Previous Post

கள் இறக்குமதிக்கு தடை விதித்த தமிழக அரசு, மதுபானம் மட்டும் விற்பனை செய்வது ஏன்? – தமிழக விவசாயிகள் சங்கம் கேள்வி!

Next Post

ஆதரவாளர்களுடன் சசிகலா ஆலோசனை – தனிக்கட்சி தொடங்க உள்ளதாக தகவல்!

Related News

அக்.2 முதல் வெற்றிப் பயணத் திட்டம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

கேரள மாநிலம் இடுக்கியில் காட்டற்று வெள்ளம், நிலச்சரிவு – 9 பேர் பலி!

ஆசிய விளையாட்டு போட்டி – இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கம்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானில் வறட்சியா? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் 2,504 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது – காவல்துறை தகவல்!

இன்றைய தங்கம் விலை!

ஓமன் வழியாக 60 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை திருப்பிவிட்ட சவூதி அரேபியா : இந்தியாவுக்கு ஜாக்பாட் – சிறப்பு தொகுப்பு!

H-1B விசா $1,00,000 கட்டண உயர்வு விதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் – குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து!

ஓசூர், செஞ்சி சிறுகடம்பூர், முத்துப்பேட்டையில் பிரம்மாண்ட விநாயகர் சிலை ஊர்வலம்!

திருப்பதி கோயில் 6ம் நாள் பிரம்மோற்சவ விழா – கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா!

தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும் நிலையில், வெளியே வாங்கி இருக்க வேண்டும் – அன்புமணி கருத்து!

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies