ஆதரவாளர்களுடன் சசிகலா ஆலோசனை - தனிக்கட்சி தொடங்க உள்ளதாக தகவல்!
Aug 7, 2026, 05:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆதரவாளர்களுடன் சசிகலா ஆலோசனை – தனிக்கட்சி தொடங்க உள்ளதாக தகவல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 7, 2026, 08:09 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் வி.கே.சசிகலா, தனியாக புதிய கட்சி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் அதற்கான பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்று திரும்பிய வி.கே.சசிகலா, தென் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்களை நேரில் சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்தார்.

இந்த நிலையில் சென்னை போயஸ் கார்டனில் வசிக்கும் அவர், புதிய கட்சி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பு சில தினங்களில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் எனக் கூறப்படும் நிலையில், சசிகலாவை அவரது ஆதரவாளர்கள் நேரில் சந்தித்தனர். அவர்களுடன் ஆலோசனை நடத்திய சசிகலா, புதிய கட்சியை தொடங்குவது குறித்து ஆலோசித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags: ChennaiV.K. SasikalaV.K. Sasikala is planning to launch a new political party.
Share
Tweet
SendShare
Previous Post

மாணவர்கள் இணைய தளத்தில் நேரத்தை வீணாக்கக் கூடாது – பிரதமர் மோடி

Next Post

இந்தியா, அமெரிக்கா இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் மேக் இன் இந்தியா திட்டத்தை வலுப்படுத்தும் – அதிபர் ட்ரம்புக்கு பிரதமர் நன்றி!

Related News

ஆதவ் அர்ஜுனா தான் எம்எல்ஏ சீட் வாங்கி கொடுத்தார் – ரகசியம் உடைத்த திமுக எம்எல்ஏ!

டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதல் தொகை வசூலித்தால் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் – உயர் நீதிமன்றம்

தேசிய கைத்தறி தினம் – நெசவு ஆடைகளை வாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிய பாஜக நிர்வாகி!

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா!

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

1300 வீடுகளில் தவறாக மின் பயன்பாடு கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது கண்டுபிடிப்பு – மின் வாரிய அதிகாரிகள் தகவல்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடியுடன் புலனாய்வு குழு போலீசாருக்கு தொடர்பு – சிபிஐ விசாரணையில் அம்பலம்!

பழனி கோயில் நில மோசடி வழக்கு – கைது செய்யப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மருத்துவமனையில் அனுமதி!

காவிரி விவகாரத்தில் தமிழக மக்களுக்காக எந்த அவமானத்தையும் தாங்க தயாராக உள்ளேன் – முதலமைச்சர் விஜய்

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies