மதுரையில் கடந்த 3 நாட்களாக பெய்த தொடர் மழையால் கரும்பாலை பகுதியில் உள்ள குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்தது.
இதனால் P.T காலனி குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் வசிக்கும் 500-க்கும் மேற்பட்டோர் கடும் இன்னல்களளை எதிர்கொண்டனர். நோய்த் தொற்று ஏற்படும் அபாயம்
உள்ளதால் மழை நீரை விரைந்து அகற்ற நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.