நெய்வேலி என்எல்சி நிறுவனத்திற்கு வீடு, நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட கிராம மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரிவெட்டி, வளையமாதேவி உள்ளிட்ட கிராமங்களில் விவசாய நிலங்களை என்எல்சி நிறுவனம் கையகப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், நிலங்களை இழந்த மக்கள், விவசாயம் செய்ய ஏற்ற வகையில் நிலங்களை வழங்க வேண்டுமெனவும், குடும்பத்திற்கு 10 சென்ட் வீட்டு மனை கொடுக வேண்டுமெனவும் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.