ஷேக் ஹசினா அரசால் நியமிக்கப்பட்ட 7 தூதர்கள் உடனடியாக நாடு திரும்ப வேண்டுமென அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்கா, ரஷ்யா, சவுதி அரேபியா, ஜப்பான், ஜெர்மனி உள்ளிட்ட 7 நாடுகளில் உள்ள வங்கதேச தூதர்கள் உடனடியாக நாடு திரும்ப வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 8-ம் தேதி இடைக்கால அரசு பதவியேற்றதில் இருந்து, வங்கதேசத்தில் பல்வேறு நிர்வாக மாற்றங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.