நடிகர் விஜயும், இயக்குனர் அட்லியும் நிகழ்ச்சி ஒன்றில் இணைந்து எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படம் பாடலாசிரியர் விவேக் மனைவியின் வளைகாப்பு விழாவில் எடுக்கப்பட்டதாகும். இந்த விழா சென்னையிலுள்ள பிரபல ஹோட்டலில் நடைபெற்றது.