தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் பரிசல் இயக்கவும், குளிக்கவும் தடை நீடிக்கிறது.
சில நாட்களாக நீர்வரத்து சரிந்துவந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்தது. இதனால் ஓகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 28 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ள நிலையில் ஆற்றில் குளிக்க 32வது நாளாக தடை
நீடிக்கிறது.